பெயர் பலகை அவசியம்

Update: 2024-12-08 18:09 GMT
சங்கராபுரம் உழவர் சந்தையின் பெயர் பலகையை கழற்றி வளாகத்தின் உள்ளே வைத்துள்ளனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உழவர் சந்தை அமைந்துள்ள இடத்தை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன்கருதி உழவர் சந்தையில் பெயர் பலகையினை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்