தூர்ந்துபோன குளங்கள்

Update: 2024-12-08 18:08 GMT
  • whatsapp icon
விக்கிரவாண்டி அருகே செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர் கிராமங்களில் உள்ள குளங்கள் பராமரிப்பின்றி தூா்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்