கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் அதிகளவில் நாய்கள் தெருவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டிப் பாய்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளையும் கடிக்க விரட்டுவதால் அவர்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.