மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-08 16:39 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி ஆதிமூலம் நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்