விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே அவ்வாறு அகற்றப்படும் மரங்களை மாற்று இடத்தில் நட்டு வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?