மின்விசிறி வசதி வேண்டும்

Update: 2024-12-08 14:50 GMT
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஏராளான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தினமும் நோயாளிகளை, பார்க்க உறவினர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இவர்கள் மருத்துவமனையில் காத்திருக்கும் தளங்களில் மின்விசிறிகள் இயங்குவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் காத்திருப்பு அறைகளில் மின்விசிறிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்