இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை

Update: 2024-12-08 14:49 GMT
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த மேய்க்கல் நாயக்கன் பட்டியில் உள்ள நாமக்கல் -திருச்சி பை பாஸ் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிகமான விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே இரும்பு தடுப்பு (பேரிக்கார்டு ) வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்