வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்

Update: 2024-12-08 14:16 GMT
கரூர் மாவட்டம், தளவாப்பாளையத்தில் பாசன வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்கால் நொய்யல் முதல் வாங்கல் வரை செல்கிறது. இந்த வாய் கால் மூலம் ஏராளமான விவசாயிகள் கோரை புற்களை வளர்ந்து வருகின்றனர். தற்போது வாய்க்கால் முழுவதும் ஆகாய தாமரைகள் வளர்ந்து நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. எனவே ஆகாய தாமரைகளை அகற்றி வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்