பயணிகள் அச்சம்

Update: 2024-12-08 14:14 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் செயல்படும் கட்டிடம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் மிகவும் அச்சத்துடனே உள்ளனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புதிய டிக்கெட் கவுன்டர் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்