மாடுகள் தொல்லை

Update: 2024-12-08 14:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், காரனோடை ஜி.என்.டி. சாலை முதல் சோத்து பெரும்பேடு செல்லும் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலமுறை விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையை கடந்து செல்லும் பொதுமக்களையும் முட்டுவதற்கு துரத்துவதால் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்