பொதுமக்கள் அச்சம்

Update: 2024-12-08 13:32 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துவதுடன், சிலரை கடித்து காயப்படுத்துகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி