மக்களை அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2024-12-08 13:24 GMT
  • whatsapp icon

மக்களை அச்சுறுத்தம் நாய்கள்

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக பல்வேறு தெருநாள்கள், வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்களையும் விரட்டுகிறது. குறிப்பாக 5 பேரை வெறிநாய் கடித்ததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். அதனால் அதிகாரிகள், நாய் தொல்லைக்கு முடிவு கட்டுவார்களா?

மதன், பல்லடம்.

மேலும் செய்திகள்