புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2024-12-08 11:54 GMT

கூடலூரில் இருந்து நம்பாலகோட்டைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தாலும் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி