சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலையையொட்டி பயணிகள் பஸ்சுக்காக நின்றபடி காத்திருக்கின்றனர். இந்த பஸ் நிறுத்த பகுதியில் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யாஷ்வின், அம்மாபேட்டை.