தெருநாய் தொல்லை

Update: 2024-12-01 17:34 GMT

முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

மேலும் செய்திகள்