உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் உத்தமபாளையம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.