நாய்கள் தொல்லை

Update: 2024-12-01 14:58 GMT
விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அடிக்கடி சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்