நாய்கள் தொல்லை

Update: 2024-12-01 14:50 GMT
கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்