விபத்தை ஏற்படுத்தும் தெருநாய்கள்

Update: 2024-12-01 14:11 GMT
  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்துவதும், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவதும் அப்பகுதியில் தொடர்கதை ஆகிவருகிறது. மேலும் மாலை நேரங்களில் சாலையில் விளையாடும் சிறுவர்-சிறுமிகளையம் துரத்தி சென்று அச்சுறுத்துகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்