தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-12-01 13:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பெருகி வரும் கொசுக்களால் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. எனவே கொசுக்களை ஒழிக்க, அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். எனவே பொதுமக்கள் நலன் கருதி சமபந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

மயான வசதி