தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-11-24 14:45 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரிய செவலை கூட்டுரோடு பஸ் நிறுத்தம் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூருக்கு வளையும் சாலையோரத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதோடு அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்