நோயாளிகள் அவதி

Update: 2024-11-24 14:18 GMT
  • whatsapp icon

புதுச்சேரி அரசு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுமுறை தினத்தில் டாக்டர்கள், உதவியாளர்கள் முறையாக பணியில் இருப்பதில்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்