புதர்போல் காட்சியளிக்கும் நடைமேடை

Update: 2024-11-24 14:17 GMT

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள நடைமேடைகளில் செடிகள் புதர்போல் வளர்ந்து உள்ளது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடைமேடைகளில் திரிகிறது. இரவு நேரங்களில் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் நடைமேடை அருகில் உள்ள செடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்