சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடம்

Update: 2024-11-24 14:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. அத்துடன் இந்த சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்