விபத்து அபாயம்

Update: 2024-11-24 14:01 GMT

அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலை கிராமத்தில் உள்ள தீர்த்த குளத்தில் சாலையோர தடுப்புச்சுவர் கட்டுப்பட்டுள்ளது. அந்த தடுப்புச்சுவர் உயரம் குறைவாகவும், பல்வேறு இடங்களில் சேதமடைந்தும் காணப்படுகிறது. விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்