அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2024-11-24 07:06 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் நின்ற அரசமரம் முறிந்து குளத்திற்குள் விழுந்து காணப்படுகிறது. இதனால், குளத்தின் தண்ணீர் மாசடைந்து நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குளத்திற்குள் கிடக்கும் மரத்தினை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முஹம்மது சுஹைல், பெருவிளை.

மேலும் செய்திகள்