சேதமடைந்த சுகாதார நிலையம்

Update: 2024-11-17 18:24 GMT

தாரமங்கலம் ஒன்றியம் பாப்பம்பாடி கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் போதுமான இட வசதியும் இல்லை. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வர்மன், சேலம்.

மேலும் செய்திகள்