இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2025-12-21 19:05 GMT

சோளிங்கரில் காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம் வரை சாலையை ஆக்கிரமித்து இருபக்கமும் கடைகளுக்கு முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக தினமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளன. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையோரம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்