வாலாஜாவில் சோளிங்கர் ரோட்டில் 4 முனை தேசிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பில் பகலிலும் இரவிலும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகின்றன. வாலாஜா 4 முனை தேசிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பில் கனரக வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிப்பார்களா?
-ஞானசேகரன், வாலாஜா.