படிப்பகத்தை திறப்பார்களா?

Update: 2025-12-21 18:11 GMT

போளூர் தொகுதிக்கு உட்பட்ட சோலூர் கிராமத்தில் ராஜகோபால் நகரில் உள்ள படிப்பகம் பூட்டியே கிடக்கிறது. அதை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ஊராட்சி பிரதிநிதிகள் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது படிப்பகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பார்த்தசாரதிகமல், சோலூர். 

மேலும் செய்திகள்