திருவண்ணாமலை மாவட்டம் எடப்பிறை கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு இன்னும் திறக்காமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-வேல்முருகன், எடப்பிறை.