காட்சி பொருளான துணை சுகாதார நிலையம்

Update: 2024-11-17 17:44 GMT
விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூர் ஊராட்சியில் பழைய சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அந்த கட்டிடம் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்காக வெகுதூரம் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்