டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை

Update: 2024-11-17 17:26 GMT

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் டாக்டர்கள், நர்சுகள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் முதல் வயதானவர்கள் வரை உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மருத்துவமனைக்கு கூடுதலாக டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்