பழனி தாலுகா மானூர் ஆற்றுப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அங்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.