சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-11-17 17:08 GMT
வத்தலக்குண்டு அருகே வெங்கிடாஸ்திரி கோட்டை பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதில் சிமெண்ட்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை இடித்து அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்