புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-11-17 16:24 GMT

ஆழ்வார்திருநகரி பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ஞானராஜ் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்