நெல்லை புதிய பஸ் நிலைய முதலாவது நடைமேடையில் திசையன்விளை பஸ்கள் நிற்கும் இடத்தில் தரையில் பதிக்கப்பட்ட இரும்பு கம்பி பெயர்ந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.