கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

Update: 2024-11-17 12:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவில் போதிய அளவில் டாக்டர்கள் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி வரும் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு  ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்