மாணவர்கள் அவதி

Update: 2024-11-10 17:41 GMT
கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் பள்ளி வளாகத்திலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை