உத்தமபாளையம் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு தொற்று நோய் உருவாகும் சூழல் உள்ளது. எனவே உத்தமபாளையம் பகுதியில் பகல், இரவில் கொசு மருந்து தெளிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.