பாலத்தில் வளரும் செடிகள்

Update: 2024-11-10 16:30 GMT
கடலூர் அண்ணா பாலத்தின் ஓரத்தில் செடிகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றனர். செடிகளின் வேர்கள் கட்டிடத்திற்குள் ஊடுருவி செல்வதால் பாலம் தற்போது மிகவும் பலவீனமடைந்து வருகிறது. எனவே பாலம் சேதமடைந்து உடைந்து விழும் முன், செடிகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்