கோவில் வளாகம் பாதுகாக்கப்படுமா?

Update: 2024-11-10 13:45 GMT

மதுரை திருமோகூரில் காளமேக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் சுற்றுப்புற வளாகம் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்கள், மாட்டு சாணங்களால் மிகவும் அசுத்தமாகவும் நோய் பரவும் அபாயகரமான இடமாக மாறி வருகிறது. இதனால், பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, கோயில் மற்றும் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கோவில் வளாகத்தை பாதுகாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்