சுகாதாரக்கேடு

Update: 2024-11-03 17:51 GMT
நிலக்கோட்டை தாலுகா நடக்கோட்டை பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீருடன் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்