இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

Update: 2024-11-03 17:18 GMT

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இந்திராகாந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் வரை உள்ள 3 பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இந்த இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், மோசமான நிலையில் உள்ள உழவர்கரை பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்