சுற்றுலா பயணிகள் அவதி

Update: 2024-11-03 17:15 GMT

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் மற்றும் அண்டைய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலை வரும் சூழ்நிலையில், மழை மற்றும் வெயில் காரணமாக ஒதுங்க இடம் வேண்டி விஸ்தீரமான பயணிகள் கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள மக்களால் அந்த பயணிகள் கூடம் ஆக்கிரமிக்கப்பட்டு பயணிகள் பயன்படுத்தாத வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பயணிகள் பயன்பாட்டுக்கு மட்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்