கடலூர் அருகே சி.என்.பாளையத்தில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு இணையதள சேவை சீரற்ற முறையில் உள்ளது. இதனால் தபால் நிலையத்திற்கு பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?