கொசு தொல்லை

Update: 2024-11-03 11:02 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் காய்ச்சல்  போன்ற தொற்றநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்