சிவகங்கை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் வாகனங்களை துரத்திச்செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனகருதி சாலையில் திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்