குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-10-27 17:08 GMT
அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் குளம் புதர்மண்டி கிடப்பதால் குளத்து நீரை பக்தர்கள் உபயோகிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்