உத்தமபாளையம் நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.